தகுதி பெறாத ஆசிரியர் பணிநீக்க உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு!

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 | 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் படி தனி நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். 

அந்த மனுவில், கடந்த 9 ஆண்டுகளில் 18 முறைக்கு பதில் 4 முறை மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த  மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP