சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்கவுள்ளார். இவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
 | 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்கவுள்ளார். 

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அமரேஷ்வர் பிரதாப் சஹி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP