காற்றாலை மோசடி வழக்கில்  நடிகை சரிதா நாயர் குற்றவாளி 

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 | 

காற்றாலை மோசடி வழக்கில்  நடிகை சரிதா நாயர் குற்றவாளி 

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையில் ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக சரிதா நாயர், அவரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மூன்று பேரும் குற்றவாளி என்று தீர்ப்பளித்த கோவை 6ஆவது குற்றவியல் நீதிமன்றம், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை விவரத்தை அறிவிக்கிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP