செம்மரங்களை வெட்டிய வழக்கில் 3 தமிழர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை

செம்மரங்களை வெட்டிய வழக்கில் 3 தமிழர்களுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 | 

செம்மரங்களை வெட்டிய வழக்கில் 3 தமிழர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை

செம்மரங்களை வெட்டிய வழக்கில் 3 தமிழர்களுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை  விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனத்தில் செம்மரங்களை வெட்டிய வழக்கில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பொன்னுசாமி, திருமலை மற்றும் தருமபுரி குமாருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருப்பதி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், 3 பேருக்கும் ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP