காமெடி நடிகர் சதீஷ் திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள் 

தமிழில் பிரபல காமெடி நடிகர்கள் வரிசையில் நடிகர் சதீஷும் ஒருவர். இவர் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
 | 

காமெடி நடிகர் சதீஷ் திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள் 

தமிழில் பிரபல காமெடி நடிகர்கள் வரிசையில் நடிகர் சதீஷும் ஒருவர். இவர் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதவியாளராக பணியாற்றியவர். மெரினா, மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அகில சூப்பர்ஸ்டார் சிவா உடன் தமிழ் படம்2 படத்தில் வில்லனாக நடித்தவர் சதிஷ்.

காமெடி நடிகர் சதீஷ் திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள் 

காமெடி நடிகர் சதீஷ் திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள் 

சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சியின் சகோதரி சிந்துவுடன் காமெடி நடிகர் சதீஷ்க்கு  நேற்று மாலை  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, ராதாரவி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு சதீஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தினர்.

காமெடி நடிகர் சதீஷ் திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள் 

காமெடி நடிகர் சதீஷ் திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள் 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP