சினிமா பைனான்சியர் மதுரை அன்பு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

சினிமா பைனான்சியர் மதுரை அன்பு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!
 | 

சினிமா பைனான்சியர் மதுரை அன்பு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

சென்னையில் இன்று பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சினிமா பைனான்சியர் மதுரை அன்பு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

பல பெரிய பட்ஜெட் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வரும் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், கொடுத்திருந்த கடனுக்கான வட்டித் தொந்தரவு தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்துக் கொள்வதாக நடிகர் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சினிமா பைனான்சியர் மதுரை அன்பு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

மேலும், நடிகர் விஜய்க்கும் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்தில் நேரில் வருமான வரித்துறையினர் சம்மன் கொடுத்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP