கடற்கரையில் க்யூட் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை! நீங்களே வீடியோவைப் பாருங்க!

எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. இதை தொடர்ந்து மழை, திருவிளையாடல் ஆரம், அழகிய தமிழ் மகன், சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
 | 

கடற்கரையில் க்யூட் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை! நீங்களே வீடியோவைப் பாருங்க!

எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. இதை தொடர்ந்து மழை, திருவிளையாடல் ஆரம், அழகிய தமிழ் மகன், சிவாஜி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயோ சரண், கடந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார். 

கடற்கரையில் க்யூட் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை! நீங்களே வீடியோவைப் பாருங்க!

அதன் பிறகு திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாத ஸ்ரேயா, அவர் கணவருடன் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவருகிறார். அவ்வபோது, வெளிநாடுகளில் எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் வருகிறார். 

கடற்கரையில் க்யூட் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை! நீங்களே வீடியோவைப் பாருங்க!

அந்தவகையில், தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், வெளிநாட்டு கடற்கரை ஒன்றில், அனைவர் முன்பு மகிழ்ச்சியாக, க்யூட்டாகவும் நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Just like that

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP