கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு!

சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
 | 

கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு!

சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

கலாஷேத்ரா அமைப்பு நிர்வாகிகள் கலையரங்கத்தை சீரமைப்பதற்காக மத்திய கலாச்சார துறையிடம் ரூ.7 கோடி நிதி பெற்றுள்ளது.  ஆனால், கலையரங்கத்தை சீரமைக்காமல் பணத்தை மோசடி செய்து விட்டதாக மத்திய கலாச்சார துறை புகார் அளித்துள்ளது. புகாரின் பேரில், கலாஷேத்ரா முன்னர் இயக்குனர் லீலாசாம்சன், நிர்வாகிகள் மூர்த்தி, ராமசந்திரன், சீனிவாசன்,ரவி நீலகண்டம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு!

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP