வீட்டுக்கு வராமல் வீதி வீதியாக சென்ற பாஜக பெண் பிரமுகர்! சுட்டுத்தள்ளிய கணவர்!

வீட்டுக்கு வராமல் வீதி வீதியாக சென்ற பாஜக பெண் பிரமுகர்.. சுட்டுத்தள்ளிய கணவர்.!
 | 

வீட்டுக்கு வராமல் வீதி வீதியாக சென்ற பாஜக பெண் பிரமுகர்! சுட்டுத்தள்ளிய கணவர்!

டெல்லி குருகிராமில் பாஜக பெண் தலைவியை அவரது கணவர் சந்தேகப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. குருகிராமில் முனேஷ் கோதரா என்ற என்ற பெண் சுனில் என்பவரை 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கழித்து அந்த முனீஷ் தனது தோழியின் ஆலோசனையின் பேரில் பாஜகவில் இணைந்து கட்சிப்பணியாற்றினார். தேர்தலையொட்டி மாநிலம்  முழுவதும் சுற்றி சுற்றி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வீட்டுக்கு வராமல் வீதி வீதியாக சென்ற பாஜக பெண் பிரமுகர்! சுட்டுத்தள்ளிய கணவர்!

அவர் வீட்டுக்கு வராமல் கட்சிப்பணிக்காக சென்றது கணவர் சுனிலுக்கு பிடிக்கவில்லை. மேலும் அவர் தனது மனைவிக்கு கட்சியிலுள்ள வேறு யாரோ ஒரு நபரோடு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கணவர் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளளது. இந்நிலையில் அப்பெண் வீட்டில் தன் சகோதரியோடு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

வீட்டுக்கு வராமல் வீதி வீதியாக சென்ற பாஜக பெண் பிரமுகர்! சுட்டுத்தள்ளிய கணவர்!

அப்போது அங்கு வந்த சுனில் கடுப்பாகி தன் வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டு கொன்றார். இது பற்றி அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சுட்டு கொன்ற சுனிலை கைது செய்து, அவருடைய துப்பாக்கி லைசென்ஸ் போன்றவற்றை பற்றியும் விசாரித்து வருகின்றனர் .

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP