படுதோல்வியிலும் பாஜகவிற்கு ஒரேயொரு சந்தோஷம்! இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

டெல்லி தேர்தலை பாஜக கட்சி ஷாகீன் பாக் போராட்டத்தை முன்னிறுதித் தான் பிரச்சாரம் செய்தது. பாஜக தலைவர்கள் சென்ற இடம் எல்லாம் ஷாகீன் பாக் பற்றியே பேசினார்கள். மிக முக்கியமாக அமித்ஷா தான் சென்ற இடத்தில் எல்லாம் ஷாகீன் பாக் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தேர்தலில் வென்றால்,
 | 

படுதோல்வியிலும் பாஜகவிற்கு ஒரேயொரு சந்தோஷம்! இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

டெல்லியில் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையிலும் பாஜக கட்சிக்கு இந்த தேர்தலில் ஒரு நல்ல செய்தி கிடைத்து இருக்கிறது. பாஜகவின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் விஷயமாகவும் அது மாறியுள்ளது.

படுதோல்வியிலும் பாஜகவிற்கு ஒரேயொரு சந்தோஷம்! இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

டெல்லி தேர்தலில், ஷாகீன் பாக் போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. ஷாகீன் பாக் பகுதியில் கல்லூரி பெண்கள் வரை வயதான பெண்கள் வரை தேர்தலுக்கு முன்பு வரையில் தீவிரமாக போராட்டம் செய்து வந்தார்கள். டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஷாகீன் பாக் போராட்டம் நடக்கும் பகுதியில் பாஜக முன்னிலை வகித்தது கட்சி மேலிடத்தை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஷாகீன் பாக் போராட்டம் நடக்கும் ஓஹ்லா தொகுதியில் பாஜக சார்பாக பிராம் சிங் போட்டியிட்டார். அதே போல் ஆம் ஆத்மி கட்சி சார்பாக அமனதுல்லா கானை விட பாஜகவின் பிராம் சிங் முன்னிலை வகித்தார். 

படுதோல்வியிலும் பாஜகவிற்கு ஒரேயொரு சந்தோஷம்! இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

டெல்லி தேர்தலை பாஜக கட்சி ஷாகீன் பாக் போராட்டத்தை முன்னிறுதித் தான் பிரச்சாரம் செய்தது. பாஜக தலைவர்கள் சென்ற இடம் எல்லாம் ஷாகீன் பாக் பற்றியே பேசினார்கள். மிக முக்கியமாக அமித்ஷா தான் சென்ற இடத்தில் எல்லாம் ஷாகீன் பாக் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தேர்தலில் வென்றால், ஷாகீன் பாக் பகுதியை சுத்தம் செய்வோம் என்று அமித் ஷா வெளிப்படையாக கூறினார். ஆனால் அமித் ஷாவின் இந்த பிரச்சாரம் டெல்லியில் பெரிய அளவில் எடுப்படவில்லை, மாறாக ஷாகீன் பாக் பகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. 

இதை தங்களின் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பாஜக பார்க்கிறது. தொண்டர்களும், இந்தப் பகுதியில் பெற்ற வோட்டுக்களுக்காக இனிப்பு கொடுத்து அந்த பகுதியில் கொண்டாடி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP