கை நிறைய சம்பளத்தில் வங்கி வேலை! பட்டதாரிகளுக்கு அழைப்பு

கர்நாடக வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்கும் முறை: www.karnatabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவும் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
 | 

கை நிறைய சம்பளத்தில் வங்கி வேலை! பட்டதாரிகளுக்கு அழைப்பு

கர்நாடக வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Officers (Scale-I)
சம்பளம்: மாதம் ரூ.69,000
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் சம்மந்தப்பட்டவரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, தர்வாத்-ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் புதுதில்லி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.karnatabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவும் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.


ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 16.02.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.01.2020

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP