சித்திரை விருதுகளுக்கு விண்ணப்பம்! நீங்களும் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு!

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக அரசு வெஎளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்தாய் விருது, கபிலர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது..
 | 

18 பிரிவுகளில் 72 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பெயரில் வழங்கப்படும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.

நாளிதழ், வார இதழ், திங்கள் இதழ் ஆகிய 3 பிரிவுகளில் விருது பெற tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும்- தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. .

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP