2 -ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஜூலை 17-ஆம் தேதி தொடங்குகிறது.
 | 

2 -ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு ஜூலை 17-ஆம் தேதி தொடங்குகிறது.

17-ஆம் தேதி தொடங்கும் 2-ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு 19-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அனைத்து பிரிவினருக்கும், 19-ஆம் தேதி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP