அதிமுக, தேமுதிக தொகுதிப் பங்கீடு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளிடம் கூட்டணி பற்றியும், தொகுதி பங்கீடு பற்றியும் மிகத் தீவிரமான பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளது.
 | 

அந்த வகையில் தேமுதிக , அதிமுக வுடன்  தொகுதி பங்கீடு செய்யும்  இறுதி கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

 கூட்டணியில் உள்ள தேமுதிக உள்பட  மற்ற கட்சிகளுக்கு இடஒதுக்கீடு  விரைவில் அறிவிக்கப்படும்  என அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் , ''குடியுரிமை சட்ட திருத்த மசோதா அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடியதே. பேச்சு வார்த்தையில் சுமூகமான தீர்வுகள் எட்டப்பட்டிருக்கிறது.  உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிட இருக்கும் இடங்கள் குறித்து  விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP