முதல்வர் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலைத் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்
 | 

முதல்வர் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம்!

சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலைத் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக வளர்ச்சி குறித்தும், எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களுக்கான பணிகள் குறித்தும் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

முதல்வர் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம்!

இந்தக் கூட்டத்தில் கரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP