நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி! மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது!

நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி! மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது!
 | 

நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி! மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது!

சின்னத்திரைகளில் நடித்து வருபவர் பிரபல நடிகை ஜெயஸ்ரீ. முதல் கணவருடன் பிறந்த மகள் இருக்கும் நிலையில் இரண்டாவதாக சின்னத்திரை நடிகரான ஈஸ்வரை, நடிகை ஜெயஸ்ரீ திருமணம் செய்து கொண்டார்.  

                                                                                                                   நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி! மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது!

இந்நிலையில், ஈஸ்வருக்கும், சின்னத்திரை நடிகையான மகாலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், மகாலட்சுமியைத் திருமணம் செய்துக் கொள்வதற்காக தன்னையும், குழந்தையையும் கொடுமைப்படுத்துவதாகவும் ஜெயஸ்ரீ  காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி! மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது!

இந்நிலையில் அதிக மன உளைச்சலினாலும், கணவரும், மாமியாரும் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாகவும் கூறி இன்று கூடுவாஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் அளவுக்கு அதிகமான தூக்கு மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு  முயன்றுள்ளார்.

நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி! மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது!

பின்னர், மயங்கிய நிலையில் கிடந்த ஜெயஸ்ரீயை மீட்டு, நீலாங்கரையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், போலீசாரிடம், நடிகை ஜெயஸ்ரீ, அவருடைய மகளுக்கு எழுதிய உருக்கமான கடிதமும், நடிகை ரேஷ்மாவிற்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பிய ஆடியோவும் சிக்கியது.  நடிகை ஜெயஸ்ரீ எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி! மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது!

அந்த கடிதத்தில், தனது மகளுக்கு, எந்த சூழலிலும் டான்ஸ் ஆடுவதை நிறுத்தாதே என அறிவுரை வழங்கியுள்ள ஜெயஸ்ரீ,  தனது முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.  அதே கடிதத்தில், இனி மேலாவது தனது மகளை தொல்லை செய்ய வேண்டாம் என ஈஸ்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP