மிக வேகமாக 5000 ரன்கள்; சாதித்த விராட் கோலி

ஒரு அணியின் கேப்டனாக மிக வேகமாக 5000 ரன்களை கடக்கும் 4வது இந்திய வீரர், உலக அளவில் 8வது வீரரானார் விராட்கோலி.அதிவேகமாக 5000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் விராட் கோலி.
 | 

மிக வேகமாக 5000 ரன்கள்; சாதித்த விராட் கோலி

ஒரு அணியின் கேப்டனாக மிக வேகமாக 5000 ரன்களை கடக்கும் 4வது இந்திய வீரர், உலக அளவில் 8வது வீரரானார் விராட்கோலி.அதிவேகமாக 5000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் விராட் கோலி. தோனி 127 இன்னிங்சில் எட்டிய 5000 ரன்கள் மைல்கல்லை கோலி தனது 82ஆவது இன்னிங்சில் எட்டியுள்ளார்.

                                       மிக வேகமாக 5000 ரன்கள்; சாதித்த விராட் கோலி

அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்த கேப்டன்களின் பட்டியல்:

விராட் கோலி - இந்திய அணி கேப்டன் -  82 இன்னிங்ஸ்
மகேந்திர சிங் தோனி - இந்திய அணி கேப்டன் -  127 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் - ஆஸ்திரேலிய அணி கேப்டன் -  131 இன்னிங்ஸ்.

க்ரீம் ஸ்மித் - தென்னாப்பிரிக்கா -  135 இன்னிங்ஸ்.
சவுரவ் கங்குலி - இந்தியா -  136 இன்னிங்ஸ்.
முகமது அஸாருதீன் - இந்தியா -  151 இன்னிங்ஸ்.
அர்ஜுனா ரனதுங்கா - இலங்கை -  157 இன்னிங்ஸ்.
ஸ்டீபன் ப்ஃளம்மிங் - நியூஸிலாந்து -  201 இன்னிங்ஸ்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP