34,800 பேர்!! சார்ஸ் வைரஸ் தாக்குதலையும் தாண்டிய கொரோனா!!

சார்ஸ் வைரஸ் தாக்குதலையும் தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை..
 | 

34,800 பேர்!! சார்ஸ் வைரஸ் தாக்குதலையும் தாண்டிய கொரோனா!!

கொரோனா வைரஸ் தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 2003ல் பரவிய சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மிஞ்சியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் 803 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக உள்ள சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 780 என்று அந்நாட்டு சுகாதாரத் துறை கூறியுள்ளது.

34,800 பேர்!! சார்ஸ் வைரஸ் தாக்குதலையும் தாண்டிய கொரோனா!! 2003ஆம் ஆண்டு சுமார் பல நாடுகளில் சார்ஸ் வைரஸ் எனப்படும் தீவிர சுவாசக் கோளாறு நோய் தாக்கியதால் 774 பேர் கொல்லப்பட்டனர். தற்போது உலக அளவில் 34,800 பேருக்கு இந்த புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மை எண்ணிக்கை சீனாவிலேயே நிகழ்ந்துள்ளது.

34,800 பேர்!! சார்ஸ் வைரஸ் தாக்குதலையும் தாண்டிய கொரோனா!!

ஹுபேய் மாகாணத்தில் நேற்றைய தினம் அதாவது சனிக்கிழமை மட்டும் 81 பேர் இறந்ததாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஜின்யின்டன் மருத்துவமனையில் 60 வயது அமெரிக்க குடிமகன் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். இவர்தான் இந்த நோயால் உயிரிழக்கும் முதல் சீனர் அல்லாத நபர் ஆவார்.  

34,800 பேர்!! சார்ஸ் வைரஸ் தாக்குதலையும் தாண்டிய கொரோனா!!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP