யுவ்ராஜ் சிங்...402...

யுவ்ராஜ் சிங் தமது 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மேட்ச்சுகள், 304 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 58 டி20 ஆட்டங்கள் என மொத்தம் 402 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
 | 

யுவ்ராஜ் சிங்...402...

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் -ரவுண்ட்டராக திகழ்ந்த யுவ்ராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

தமது 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் அவர், இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மேட்ச்சுகள், 304 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 58 டி20 ஆட்டங்கள் என மொத்தம் 402 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 304 ஒருநாள் போட்டிகளில் மட்டும் 14 சதங்கள் உட்பட 8,701 ரன்களை யுவ்ராஜ் சிங் குவித்துள்ளார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP