உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
 | 

உலகக்கோப்பை:  வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டவுண்டனில் இன்று நடைபெறவுள்ள 23 -ஆவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோர்டசா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

வெஸ்ட் இண்டீஸ்: கெயில், லீவிஸ், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, பூரான், ஹெட்மேயர், ஹோல்டர்(கேப்டன்), ரஸ்ஸல், கோட்ரெல், தாமஸ், கேப்ரியல்.

வங்கதேசம்: தமிம் இக்பால், சர்கார், ஷகீப் அல் ஹசன், ரஹீம், லிட்டன் தாஸ், மஹமதுல்லா, ஹூசைன், சைய்பூதின், ஹசன், மோர்டசா(கேப்டன்), முஸ்தாபீசர் ரஹ்மான்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP