உலகக்கோப்பை: டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
 | 

உலகக்கோப்பை: டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார். நாட்டிங்காமில் இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP