வேர்ல்டு கப் :டிராவில் முடிந்த இறுதி போட்டி

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதி போட்டி டிராவில் முடிவடைந்தது. பரபரப்பான இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்ததையடுத்து. சூப்பர் ஓவர் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளது.
 | 

வேர்ல்டு கப் :டிராவில் முடிந்த இறுதி போட்டி


இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி, யாரும் எதிர்பாராத விதமாக டிராவில் முடிவடைந்தது. பரபரப்பான இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்ததையடுத்து, சூப்பர் ஓவர் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளது.

சூப்பர் ஓவரிலும் ஆட்டம் டிராவாக முடிந்தால், அதிக பவுண்டரிகள் அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP