உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.
 | 

உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. 

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கோலி தலைமையிலான இந்தியா அணி இன்று தனது முதல் போட்டியில் களமிறங்கியுள்ளது. ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிவருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP