உலகக்கோப்பை: 100 ரன்களை கடந்த வங்கதேசம்

உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 100 ரன்களை கடந்துள்ளது.
 | 

உலகக்கோப்பை: 100 ரன்களை கடந்த  வங்கதேசம்

உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 100 ரன்களை கடந்துள்ளது.
ஓவலில் தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேசம் 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடந்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மொத்தமாக 100 ரன்களை கடக்கவே சிரமப்பட்ட நிலையில், வங்தேசம்  100 ரன்களை கடந்து, விளையாடி வருகிறது. ஷகிப் அல் ஹசன், ரஹீம் களத்தில் உள்ளனர். 

தமிம் இக்பால் 16, சர்கார் 42 நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. 

 

 newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP