உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
 | 

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிஃப், சோபியா கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள  7-ஆவது லீக் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டிக்காக டாஸ் போடப்பட்டது.  இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்படின் நைப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

ஆப்கானிஸ்தான்: முகமது ஷாசத், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி, முகமது நபி, குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், ரஷித் கான், தவ்லத் ஜட்ரன், முஜீப் ரகுமான், ஹமித் ஹசன். 

இலங்கை: திரிமன்னே, கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, குசல் மென்டிஸ், மேத்யூஸ், தனஞ்ஜெயா டிசில்வா, திசரா பெரேரா, இசுரு உதனா, நுவான் பிரதீப், சுரங்கா லக்மல், மலிங்கா.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP