வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது.
 | 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது.

மூன்று டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வருகிறது. இந்திய அணியில் உலகக்கோப்பைக்கு பிறகு, தோனி, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மயங்க அகர்வால் உள்ளிட்டோர் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP