51 பந்தில் 51-ஆவது அரைசதம் கோலி...பாண்ட்யா அவுட்..தோனி வந்துவிட்டார்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி அரைசதம் அடித்தார்.
 | 

51 பந்தில் 51-ஆவது அரைசதம் கோலி...பாண்ட்யா அவுட்..தோனி வந்துவிட்டார்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி அரைசதம் அடித்தார். 51 பந்தில் 51-ஆவது அரைசதத்தை கோலி பதிவு செய்தார். அதிரடியாக ஆடி வந்த பாண்ட்யாவும் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். தற்போது தோனி களமிறங்கியுள்ளார். 44 ஓவர்களின் 3 விக்கெட் இழப்பின்றி 286 ரன்களை எடுத்து இந்தியா விளையாடி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP