மகளுடன் துள்ளல் ஆட்டம்... வைரலாகும் தல தோனியின் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ...

இந்திய கிரிக்கெட் அணியின் "தல" என ரசிகர்களால் உரிமையுடன் அழைக்கப்படும் எம்.எஸ். தோனி, தமது 38 -ஆவது பிறந்த நாளை ஹெட்டிங்லீ நகரில் இன்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
 | 

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, அங்கு முகாமிட்டிருக்கும் எம்.எஸ் தோனி தமது மனைவி, மகள் மற்றும் அணியின் சகவீரர்களான கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா  உள்ளிட்டோருடன் தமது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

கருநீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-சர்ட்டுடன், முகத்தில் சாக்லைட் கிரீமை அப்பியப்படி, தோனி தமது மகள் ஷிவாவுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோவை, அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

Happy Bday boy !

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP