தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு, ராகுல் அதிரடி நீக்கம், அவருக்கு பதில் யார் தெரியுமா?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
 | 

விராட் கோலி தலைமையிலான அணியில் ரஹானே, மயாங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப், ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷூப்மான் கில்.

சமீபகாலமாக டெஸ்ட்டில் சொதப்பலாக ஆடி வந்த ராகுல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக  ஷூப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, குல்தீபிற்கு அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும், ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP