வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா 

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்துள்ளது.
 | 

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா 

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதிலிருந்து, இந்திய பேட்ஸ்மேன்கள்  மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே சிறப்பாக விளையாடினார்கள். கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் அபராமாக விளையாடி 243 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே 86 ரன்கள் அடித்தார்.  இதனால் இந்திய அணி 343 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜடேஜா 60, உமேஷ் யாதவ் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP