விம்பிள்டன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார்.
 | 

விம்பிள்டன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார். லண்டனில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்டு விளையாடிய ஹாலெப் 6-2, 6-2 நேர் செட்களில் அவரை வீழ்த்தினார்.

ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் விம்பிள்டன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP