விம்பிள்டன் டென்னிஸ்: ஜோக்கோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஜோக்கோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
 | 

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோக்கோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஜோக்கோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். லண்டனில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச், ஸ்பெயினின் பாடிஸ்டா மோதினர். இதில், பாடிஸ்டாவை 6-2, 4-6, 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தி ஜோக்கோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP