யுஎஸ் ஓபன்: காலிறுதிக்குள் நுழைந்தார் செரினா வில்லியம்ஸ்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரினா வில்லியம்ஸ். செரினா 6-0, 4-6, 6-3 என்ற கணக்கில் கணேபியை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார்.
 | 

யுஎஸ் ஓபன்: காலிறுதிக்குள் நுழைந்தார் செரினா வில்லியம்ஸ்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரினா வில்லியம்ஸ். 

யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், எஸ்டோனியனின் கைய கணேபியுடன் மோதினார். இதில் செரினா 6-0, 4-6, 6-3 என்ற கணக்கில் கணேபியை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். 

24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்ற நெருங்கும் செரினா, அடுத்தச் சுற்றில் கரோலினா பிளிஸ்க்கோவாவுடன் மோத இருக்கிறார்.

மற்ற மகளிர் பிரிவு ஆட்டங்களில், அமெரிக்காவின் ஸ்லோவானே ஸ்டீபன்ஸ், அனஸ்தஸிஜா செவஸ்டோவாவும் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP