சின்சினாட்டி மாஸ்டர்ஸ் அரையிறுதியில் சிமோனா ஹாலேப்

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலேப், சின்சினாட்டி மாஸ்டர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
 | 

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் அரையிறுதியில் சிமோனா ஹாலேப்

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலேப், சின்சினாட்டி மாஸ்டர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். 

ஓஹியோவில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் உக்ரைனின் லஸ்யா சுரென்கோவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். அடுத்த சுற்றில் பெலாரஸின் அரினா சபலன்காவுடன் மோதுகிறார் ஹாலேப். 

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவா - கிகி பெர்ட்டன்ஸ் மோத உள்ளனர். 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP