ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார் செரினா வில்லியம்ஸ்

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி போட்டியில் கரோலினா ப்ளிஸ்கோவாவை எதிர்கொண்டு விளையாடினார் செரினா வில்லியம்ஸ். இதில் கரோலினா 6-4 4-6 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளார்.
 | 

அமெரிக்காவின் செரினா இந்த தொடரை கைப்பற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் செக் குடியரசின் கரோலினாவிடம் வீழ்ந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP