ரோஜர் பெடரரிடம் தோற்றாலும் சாதனை படைத்த இந்திய வீரர்

முன்னணி வீரர் ரோஜர் பெடரருக்கு எதிரான போட்டியில் ஒரு செட்டை கைப்பற்றி இந்திய வீரர் சுமித் நாகல் சாதனை படைத்துள்ளார்.
 | 

ரோஜர் பெடரரிடம் தோற்றாலும் சாதனை படைத்த இந்திய வீரர்

முன்னணி வீரர் ரோஜர் பெடரருக்கு எதிரான போட்டியில் ஒரு செட்டை கைப்பற்றி இந்திய வீரர் சுமித் நாகல் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் செட்டை கைப்பற்றிய சுமித் நாகல் 6-4, 1-6, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் பெடரரிடம் தோல்வி அடைந்தார். முதல் சுற்றில் தோற்றாலும் பெடரருக்கு எதிராக ஒரு செட்டை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை 22 வயதுடைய சுமித் நாகல் படைத்துள்ளார்.

இதுவரை எந்த ஒரு இந்திய வீரருரம் ரோஜர் பெடரரை எந்த ஒரு செட்டிலும் தோற்கடித்ததில்லை என்பதை சுமித் நாகல் முறியடித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP