ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்

ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்
 | 

ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர். செக் குடியரசின் தாமஸ் பெர்டய்ச்சை 9-வது முறையாக வீழ்த்தி பெடரர், அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். இதன் மூலம், 14-வது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதிக்கு பெடரர் நுழைந்துள்ளார். இப்போட்டியில் பெடரர், 7-6(1), 6-3, 6-4 என்ற கணக்கில் பெர்டய்ச்சை வெளியேற்றினார். அரையிறுதியில் தென் கொரியாவின் ஹ்யேன் சுங்கை, பெடரர் எதிர்கொள்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP