முதல் ஏடிபி சேலஞ்சர் பட்டம் பெற்றார் இந்தியாவின் ப்ரஜ்நேஷ்

இந்தியாவின் டேவிஸ் கோப்பை வீரர் ப்ரஜ்நேஷ் குன்னேஸ்வரன், ஏடிபி சேலஞ்சர் பட்டத்தை கைப்பற்றினார்.
 | 

சீனாவின் அன்னிங் நகரில் குன்மிங் ஓபன் ஏடிபி சேலஞ்சர் போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் ப்ரஜ்நேஷ், 5-7, 6-3, 6-1 என்ற கணக்கில் எகிப்தின் முகமது சப்வாத்தை தோற்கடித்து பட்டத்தை வென்றார். இது ப்ரஜ்நேஷின் முதல் சேலஞ்சர் பட்டமாகும். 1 மணி நேரம் 53 நிமிடம் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ப்ரஜ்நேஷுக்கு பரிசு தொகையாக 1,50,000 டாலர் வழங்கப்பட்டது. மேலும், இந்த வெற்றியின் மூலமாக 125 புள்ளிகள் பெரும் ப்ரஜ்நேஷ், வெளியாக இருக்கும் புதிய தரவரிசைப் பட்டியலில் 200 இடங்களுக்குள் முன்னேறுவார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP