ஆஸ்., ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜப்பான் வீராங்கனை ஒசாகா..!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, 7-6, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் செக்குடியரசு வீராங்கனை குவட்டோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.
 | 

ஆஸ்., ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜப்பான் வீராங்கனை ஒசாகா..!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். 

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவுடன் செக்குடியரசு வீராங்கனை குவட்டோவா மோதினார். தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா, 7-6, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் குவட்டோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP