அமெரிக்கர்களின் எலைட் கிளப்பில் இணைந்த ஜான் இஸ்னர்

அட்லாண்டா ஓபன் சாம்பியன் டைட்டிலை 5-வது முறையாக கைப்பற்றி அமெரிக்கன் எலைட் கிளபில் இணைந்தார் ஜான் இஸ்னர்.
 | 

அமெரிக்கர்களின் எலைட் கிளப்பில் இணைந்த ஜான் இஸ்னர்

அட்லாண்டா ஓபன் சாம்பியன் டைட்டிலை 5-வது முறையாக கைப்பற்றி அமெரிக்கன் எலைட் கிளப்பில் இணைந்தார் ஜான் இஸ்னர். 

அமெரிக்காவில் நடைபெற்ற அட்லாண்டா ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்று போட்டியில், ஜான் இஸ்னர் 5-7, 6-3, 6-4 என்ற கணக்கில் ரியான் ஹாரிசனை வென்றார். இதன் மூலம், 5-வது முறையாக அட்லாண்டா ஓபன் சாம்பியன் டைட்டிலை கைப்பற்றினார். தவிர, ஜான் இஸ்னரின் 14-வது சாம்பியன் டைட்டில் இதுவாகும்.  மேலும், ஐந்து முறை அட்லாண்டா ஓபன் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட அமெரிக்கர்கள் பட்டியலில் இணைந்தார். 

ஜிம்மி கான்னர்ஸ், ஜான் மெக்கென்றோ, பெட் சாம்ப்ராஸ், ஆண்ட்ரே அகஸ்ஸி ஆகியோர் 5 முறை அட்லாண்டா ஓபன் பட்டத்தை கைப்பற்றிய முதல் நான்கு அமெரிக்கர்களாவர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP