இந்தியன் வெல்ஸ்: யுகி பாம்ப்ரி போராடி தோல்வி

இந்தியன் வெல்ஸ்: யுகி பாம்ப்ரி போராடி தோல்வி
 | 

இந்தியன் வெல்ஸ்: யுகி  பாம்ப்ரி போராடி தோல்வி

இந்தியன் வெல்ஸ்: யுகி  பாம்ப்ரி போராடி தோல்வி

இந்தியன்ஸ் வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் இருந்து இந்திய முன்னணி வீரர் யுகி பாம்ப்ரி வெளியேற்றப்பட்டார். 

போட்டியின் மூன்றாவது சுற்றில், 21ம் நிலை வீரர் அமெரிக்காவின் சாம் யூரிவை, பாம்ப்ரி சந்தித்தார். 2 மணி நேரம் 20 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில், 110ம் இடம் வகிக்கும் பாம்ப்ரி 7-6(4), 4-6, 4-6 என சாமிடம் போராடி வீழ்ந்தார். மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், பாம்ப்ரி 45 புள்ளிகள் பெற்றுள்ளார். இதனால் புதிதாக வெளியிடப்படும் தரவரிசையில் மீண்டும் 100 தரவரிசைக்குள் பாம்ப்ரி நுழைவார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP