இந்தியன் வெல்ஸ்: காலிறுதியில் ரோஜர் பெடரர்

ஏடிபி இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் காலிறுதிச் சுற்றுக்குள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.
 | 

இந்தியன் வெல்ஸ்: காலிறுதியில் ரோஜர் பெடரர்

இந்தியன் வெல்ஸ்: காலிறுதியில் ரோஜர் பெடரர்

ஏடிபி இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் காலிறுதிச் சுற்றுக்குள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். 

நான்காவது சுற்றில் பிரான்சின் ஜெரேமி சார்டியை, பெடரர் எதிர்கொண்டார். 82 நிமிடங்கள் நடந்த இப்போட்டியின் முடிவில், பெடரர் 7-5, 6-4 என்ற கணக்கில் சார்டியை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதி ஆட்டத்தில் பெடரர், தென் கொரியாவின் சுங் ஹ்யேனுடன் மோதயிருக்கிறார். 21 வயது ஹ்யேனை, இந்த வருடம் இரண்டாவது முறையாக பெடரர் சந்திக்க உள்ளார். மேலும், இந்த தொடரை வெல்லும் பட்சத்தில், 6-வது முறையாக இந்தியன்ஸ் வெல்ஸ் சாம்பியன் பட்டத்தை பெடரர் கைப்பற்றுவார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP