பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆடவருக்கான அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி டோமினிக் தீம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
 | 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆடவருக்கான அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி டோமினிக் தீம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான அரையிறுதி ஆட்டத்தில், செர்பியாவின் ஜோகோவிச் - ஆஸ்திரியாவின் டோமினிக்தீம் மோதினர். இதில், 6-2, 3-6, 7-5, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை டோமினிக் தீம் வீழ்த்தினார். ஜோகோவிச்சை வீழ்த்திய டோமினிக் தீம் இறுதிப்போட்டியில் ரஃபேல்  நடாலை எதிர்கொள்கிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP