டேவிஸ் கோப்பை: நாக் அவுட் ஆகும் நிலையில் இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்று போட்டிகளில், முன்னாள் சாம்பியனான இத்தாலியுடன் மோதி வரும் இந்தியா, 2-0 என நாக் அவுட்டாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
 | 

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில், இத்தாலியுடன் இந்தியா மொதி வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில், இத்தாலியின் ஆண்ட்ரியாஸ் செப்பி, இந்தியாவின் சிறந்த ஆடவர் வீரரான ராம்குமார் ராமநாதனை 6-4, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக வீழ்த்தினார்.

இரண்டாவது போட்டியில், இத்தாலியின் மாட்டேயோ பெர்ரேட்டினி, இந்தியாவின் பிரஜனேஷ் கணேஸ்வரன்னை 6-4, 6-3 என அபாரமாக வீழ்த்தினார். 2-0 என பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணியின் ரோகன் போபண்ணா மற்றும் டிவிஜ் சரண் ஆகியோர் கலந்துகொள்ளும் இரட்டையர் போட்டியில், கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் இந்தியா உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP