டேவிஸ் கோப்பை: செர்பியாவிடம் 0-2 என வீழ்ந்தது இந்தியா

டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா 0-2 என்ற கணக்கில் செர்பியாவிடம் தோல்வி அடைந்தது. ஒற்றையர் பிரிவில், ராம்குமார் ராமநாதன் 6-3, 4-6, 6-7 (2), 2-6 என 86ம் இடம் வகிக்கும் லாஸ்லோ ட்ஜெரேவிடம் வீழ்ந்தார்.
 | 

டேவிஸ் கோப்பை: செர்பியாவிடம் 0-2 என வீழ்ந்தது இந்தியா

டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா 0-2 என்ற கணக்கில் செர்பியாவிடம் தோல்வி அடைந்தது. 

செர்பியாவின் க்ரல்ஜெவோவில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவில், ராம்குமார் ராமநாதன் 6-3, 4-6, 6-7 (2), 2-6 என 86ம் இடம் வகிக்கும் லாஸ்லோ ட்ஜெரேவிடம் வீழ்ந்தார். 

மற்றொரு போட்டியில் பிரஜ்நேஷ் குன்னேஸ்வரனை 6-4, 6-3, 6-4 என 56ம் இடம் வகிக்கும் டுஷன் லாஜுவிக் வென்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP