1. Home
  2. விளையாட்டு

சீனா ஓபன் பேட்மிண்டன்: சாய்னாவை வீழ்த்திய புசனன்


சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் புசனன் ஒங்பாம்ருங்பான் சாய்னாவை வீழ்த்தினார்.

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், தாய்லாந்தின் புசனன் ஓங்பாக்ருங்பான் மோதினர். இதில், புசனன் ஓங்பாக்ருங்பான் சாய்னாவை 10-21, 17-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். புசனன் சாய்னாவை தொடர்ச்சியாக இரண்டாவது முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் பி.வி.சிந்து உலக நம்பர் 1 சீனாவின் லி ஜுவேருயிக்கு எதிராக மோதவுள்ளார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like