பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்றார் ஆஷ்லே பர்டி!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்டி பட்டம் வென்றார்.
 | 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்றார் ஆஷ்லே பர்டி!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்டி பட்டம் வென்றார். 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று  நடைபெற்ற மகளிருக்கான இறுதிப்போட்டியில்  ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்டி - செக் குடியரசின் வோன்ட்ரோசோ ஆகியோர் மோதினர். இதில், வோன்ட்ரோசோவை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ஆஷ்லே பர்டி பட்டம் வென்று அசத்தினார்.

நாளை நடைபெறும் ஆடவருக்கான இறுதிப்போட்டியில் ரஃபேல்  நடால் - டோமினிக்தீம் மோதுகின்றனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP