அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் காயத்தால் விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக வெளியேறினார்.
 | 

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் காயத்தால் விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக வெளியேறினார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் செர்பிவியாவின் ஜோகோவிச்சை ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்கா எதிர்கொண்டார். போட்டியின்போது, மூன்றாவது செட் தொடக்கத்தில் ஜோகோவிச்சிற்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால் 6-4, 7-5, 2-1 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த வாவ்ரிங்கா, காலிறுதி போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டார்.

ஜோகோவிச்சின் விலகல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP