1. Home
  2. விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்

இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்கவுள்ளது. இந்திய அணியில் மாற்றம் ஏதுமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆலெனுக்கு பதிலாக தாமஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்

இந்தியா: ரோகித் சர்மா, தவான், கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷமி, கலீல் அகமது.

வெஸ்ட் இண்டீஸ்: லீவிஸ், கெயில், ஹோப், பூரான், ஹெட்மேயர், சேஸ், ஹோல்டர் (கேப்டன்), பிரத்வெயிட், தாமஸ், காட்ரெல், ரோச்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like