2,000 ரன்கள்...ரோஹித் சாதனை...

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 18 ரன்களை கடந்தபோது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, 2,000 ரன்களை வேகமாக அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
 | 

2,000 ரன்கள்...ரோஹித் சாதனை...

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 18 ரன்களை கடந்தபோது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, 2,000 ரன்களை வேகமாக அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 37 ஒருநாள் சர்வதேச ஆட்டங்களில் இச்சாதனையை ரோஹித் படைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரின் பேட்டிங் சராசரி 62.68.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 40 போட்டிகளில் 3,077 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும், அவரது பேட்டிங் சராசரி 44.59 என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP